உங்கள் நண்பர் இணையத்தில் என்ன செய்கிறார்? அனைத்தையும்…

 

உங்கள் கணனியை இன்னொருவரும் உபயோகிக்கின்றாரா? அதாவது உங்கள் பிள்ளைகள் அல்லது வேறு நபர்கள் உபயோகிக்கிறார்களா? அவர்கள் என்ன என்ன தளத்திற்கு செல்கிறார்கள். கணிணியை எப்படி பயண்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

அதற்கு உதவும் மென்பொருளே இது!
முற்று முழுதாக கணிணியை பாவிப்பவரிற்கு தெரியாமல் இயங்கும் இந்த மென்பொருள். அனைத்து தரவுகளையும் பதிந்து நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்துவிடும்!

பயன்படுத்திப்பாருங்கள். வித்தியாசமான டிடக்டிவ் உணர்வை பெறுவீர்கள்,