ஒருவருடைய போனில் இருக்கும் போட்டோகளை ஹேக் செய்து எமது போனில் இருந்து பார்ப்பது எப்படி?

இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்து கொள்ள முடியுமான பல்வேறு நம்ப முடியாத விடயங்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.

இவற்றிற்கு உதாரணமாக எமது தளத்திலும் பல்வேறு பதிவுகள் ஏற்கனவே எழுதப்பட்டு உள்ளன. அந்த வரிசையில் இன்றைய பதிவிலே எமது ஸ்மார்ட் போன் மூலம் இன்னொருவருடைய ஆன்ராயிடு போனில் இருக்கும் அனைத்து போட்டோகளையும் ஹேக் செய்து பார்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

இதை நாம் எப்படி செய்து கொள்ள போகிறோம் என்றால், குறித்த போட்டோ ஹெகிங் செயலியை நீங்கள் ஹேக் செய்ய நினைக்கும் ஸ்மார்ட் போனிலே நிறுவி உங்களது ஸ்மார்ட் போன் அல்லது கணனியில் இருந்து அனைத்து போட்டோகளையும் பார்க்கும் வகையில் செய்து கொள்ள போகிறோம்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் நிறுவி இருக்கும் குறித்த போட்டோ ஹெகிங் செயலி போனில் நிருவப்பட்டிருப்பதே தெரியாமல் மறைக்க முடியும். ஆகவே நீங்கள் குறித்த நபரின் போனை ஹேக் செய்து இருக்கிறீர்கள் என்பது ஒரு போதும் தெரியவராது.

மேலும் குறித்த நபரின் போனில் இந்த செயலியை திறக்க வேண்டும் என்றால், அந்த போனின் அழைப்புக்களை மேற்கொள்ளும் டயல் பெட்-இல் #8888* என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் மட்டுமே திறக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே இந்த போட்டோ ஹெகிங் செயலியை நீங்கள் ஹேக் செய்ய நினைக்கும் போனில் நிறுவ, குறித்த போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் குறித்த போன் ரூட் செய்யப்பட்டிருந்தால், இந்த ஹெகிங் செயலி வழங்கும் மேலும் பல வசதிகளை பெற்று கொள்ள முடியும்.

சரி.. இந்த போட்டோ ஹெகிங் செயலியை பயன்படுத்தி குறித்த ஒருவரின் போனில் இருக்கும் அனைத்து போட்டோ-களையும் ஹேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் போட்டோ ஹெகிங் செய்யக்கூடிய ஆன்ராயிடு செயலியை தரவ்விரக்கி நீங்கள் ஹேக் செய்ய நினைக்கும் போனில் நிருவ்வுங்கள்.

அதற்கு பின்னர், இந்த செயலியை குறித்த போனில் ஆரம்பித்து, அங்கே ஏதேனும் மின்னஞ்சல் முகவரி விபரங்களை வழங்கி கணக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.

அதன் பின் Configuration என்று இருப்பதை கிளிக் செய்து, போட்டோ என்பதை தெரிவு செய்து Accept என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்..! இப்போது குறித்த போனில் இருக்கும் அனைத்து போட்டோகளையும் நீங்கள் ஹேக் செய்து விட்டீர்கள்.

ஹேக் செய்த போட்டோகளை பார்ப்பதும் இந்த ஹெகிங் செயலியை தரவிறக்குவதும் எப்படி என்று பார்ப்போம்.

இது ஒரு ஹெகிங் செயலி என்பதால்  கூகுள் ப்லே ஸ்டோரிலே கிடைக்காது. ஆகவே இந்த போட்டோ ஹெகிங் செயலியை “ஹலோ ஸ்பை டாட் காம்” எனும் தளத்தில் சென்று தான் தரவிறக்கி கொள்ள வேண்டும்.

மேலும் குறித்த நபரின் போனில் நீங்கள் ஹேக் செய்த போட்டோகளை பார்க்க வேண்டும் என்றால், மேலே குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் ஏற்கனவே குறித்த நபரின் போனில் உருவாக்கிய கணக்கு மூலம் லொகின் செய்வதால் அனைத்து போட்டோகளையும் பார்க்க முடியும்.