சாதிக்க இது போதுமா…!!!

கடந்த சில வருடங்களைத் திரும்பி பார்.. இதுவரைக்கும் நீ சாதித்தது என்ன என்பது புரியும். 
ஒவ்வொரு முறையும் யாராவது வெற்றிப்பெறும்போது மட்டும், "அடாடா.. அவன்(ள்) மட்டும் வெற்றி பெற்றுவிட்டானே.. !" என்றும், நாம் மட்டும் எப்படி தோல்வியடைந்தோம் என்று நினைத்துப் பார்த்திருப்பாய்.. தகுதியே இல்லாத ஒருவன் வெற்றிப் பெற்றுவிட்டானே.. நாம் மட்டும் எப்படி அதை தவறவிட்டோம்… என்ற ஒரு நினைப்பும் கூட எழுந்திருக்கும்..

மேலும் வாசிக்க…

Source: TECH THANGAM