பிளாக்கர் வலைப்பூக்களுக்கு “Sticky bar with social buttons” புதிய…

image

பிளாக்கர் வலைப்பூக்களை பயன்படுத்துபவர்களுக்கு ஏராளாமான விட்ஜெட்கள் இணையத்தில் கிடைக்கிறது. அதில் வலைப்பூக்கல்க்கு எந்த விட்ஜெட் பயன்படுமோ, எந்த விட்ஜெட்டினால் வாசகர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதோ அந்த வகை விட்ஜெட்டை மட்டும் பிளாக்கரில் பயன்படுத்துவது நல்லது. அந்த வகையில் மற்றுமொரு பயனுள்ள விட்ஜெட் கோடிங்கை MBT தளம் உருவாக்கி உள்ளது. Sticky Bar-ல் சமூக வலைதளங்களின் தொடர்பு பட்டங்களை வைத்து இந்த விட்ஜெட்டை உருவாக்கி உள்ளதால் இந்த விட்ஜெட்டின் மூலம் சமூக வலைதளங்களில் பின் தொடர்வோர் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க முடியும். இந்த பயனுள்ள விட்ஜெட்டை உங்கள் வலைப்பூவில் இணைப்பது எப்படி என கீழே பார்ப்போம். சற்று பெரிய கோடிங் சேர்க்க வேண்டும் என்பதால் சற்று கவனமாக சேர்க்கவும்.

Read more »

Read article here: 

பிளாக்கர் வலைப்பூக்களுக்கு "Sticky bar with social buttons" புதிய…