பேஸ்புக்கின் தற்கொலை பாதுகாப்பு படை – புகார் அளிப்பது…

உலகளவில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 1மில்லியன் மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். இரண்டு நிமிடம் யோசிக்காமல் தங்கள் உயிர்களை மாய்த்து கொள்ளும் நபர்களை அந்த செயலில் இருந்து காக்கும் நோக்கிலும் உயிர் வாழ்வதின் அவசியத்தை அவர்களுக்கு தெரிவிக்கவும் பிரபல சமூக தளமான பேஸ்புக் தற்கொலை பாதுகாப்பு பகுதியை உருவாக்கியுள்ளது. நீங்கள் பேஸ்புக்கில் எங்கேனும் இது போன்ற செய்திகள் பகிரப்பட்துள்ளதை கண்டால் உடனே இந்த தற்கொலை பாதுகாப்பு பகுதியில் புகார் தெரிவிக்கலாம். 
image

Read more »

See original: 

பேஸ்புக்கின் தற்கொலை பாதுகாப்பு படை – புகார் அளிப்பது…