பேஸ்புக்கின் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து…

பல சோதனை கட்டங்களை தாண்டி பேஸ்புக் தளம் புதிய Timeline தோற்றத்தை இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் வெளியிட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த Timeline தோற்றத்தை Developer பதிப்பாக வெளியிட்டது. (பெரும்பாலானவர்கள் அப்பொழுதே இந்த புதிய தோற்றத்திற்கு மாறி விட்டார்கள் என்பது வேறு கதை). அடுத்து கடந்த வாரம் நியுசிலாந்தில் உள்ள அனைத்து பேஸ்புக் கணக்குகளுக்கும் வெளியிட்டு அடுத்த சோதனையை நிகழ்த்தியது. அந்த சோதனையிலும் வெற்றி கண்டதால் அடுத்த கட்டமாக இந்த புதிய Timeline தோற்றத்தை உலகம் முழுவதும் வெளியிட்டு உள்ளனர். இனி அனைத்து பேஸ்புக் பயனர்களும் இந்த புதிய தோற்றத்தை பெறலாம்.

image

Read more »

Original article:

பேஸ்புக்கின் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து…