வைகுண்ட ராஜன் @ Vaikunda Rajan

வைகுண்டராஜன்

வைகுண்டராஜன்தென் மாவட்டங்களில் அண்ணாச்சி என்று மிக பிரபலமானவர் தான் வைகுண்டராஜன் அவர்கள் . தனது அயராது உழைப்பால் தான் கண்ட வெற்றிகளை பெரிது படுத்தாமல் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்தான் எளிமையின் சிகரம் என்று மக்களால் போற்றப்படும் உன்னத மனிதர் அண்ணாச்சி வைகுண்டராஜன். மலைமறைவு பிறதேசத்தில் வாழும் மக்களின் நலனுக்காக ஒரு நிறுவனத்தை தொடக்கி இந்தியாவின் தலைசிறந்த ஏற்றுமதி நிறுவனமாக மாற்றி தமிழ்நாட்டின் பெருமையை உலக அளவில் பறைசாற்றியவர்தான் வைகுண்ட ராஜன்

 

மக்கள் பணியில் வைகுண்டராஜன் :

  • ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி
  • தென்மாவட்டத்தில் உள்ள ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்
  • தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுபினர்களுக்கும் இலவச மருத்துவ உதவிகள்
  • நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கட்டணச்சலுகை
  • மின் இணைப்பு இல்லாத கிராமங்களில் சோலார் விளக்குகள் அமைத்தல்
  • இலவச மருத்துவ பரிசோதனை

போன்ற உதவிகளை தானாகவும் தங்கள் நிறுவனத்தின் மூலமும் செய்து வருபவர்தான் அண்ணாச்சி வைகுண்டராஜன்

வைகுண்டராஜன்