ஆடைகளை நீக்கி காட்டும் விபரித மொபைல் மென்பொருள் -…

பெண்களே! உங்கள் அங்கங்களை வெளிச்ச‍ம் போட்டு காட்டும் மென்பொருள் ஐ-போனில் த‌கவல் தொழில் நுட்பத்தின் அபார‌ வளர்ச்சியின் காரணமாக இன்று மனத சமுதாயம் பல அரியக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ள‍து. தகவல் தொழில் நுட்பத்தின் மூலமாக நாம் பெறும் நன்மைகள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும்
கூடிக் கொண்டேதான் போகிறது. அந்த வகையில் இப்போது வந்துள்ள மென்பொருளால் பெண்களுக்கு ஏற்படப்போகும் விபரீத விளைவுகள் ஏராளம் என்றே சொல்ல‍லாம்.

ஜபோன் காமராவில் ஒரு வித மென்பொருளை நிறுவி, அதன் மூலம் சாதாரண ஆடை அணிந்து வ‌ருபவர்களை கூட ஆடைகளை நீக்கி நிர்வாணமாகக் காட்டுகிறது. இது ஐபோன் செய்து கொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இது வொரு பிரத்தியேக மென்பொருள் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆகையால் பெண்களே! நீங்கள் சற்று எச்ச‍ரிக்கையுடன் இருப்ப‍து நல்ல‍து.

View the original here:

ஆடைகளை நீக்கி காட்டும் விபரித மொபைல் மென்பொருள் -…